Posts

Showing posts from October, 2020

Thiruppugazh Adi-maga-maayi lrics

Image
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த  ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே

Thiruppugazh naadha vindhu kalaathi

Image
நாத விந்துக லாதீ நமோநம  வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

Thiruppugazh kaalanaar venkodum

Image
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்  காலினார் தந்துடன் ...... கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்

108 namo nama of Lord Muruga

 The below 108 "namo nama" - salutations to Lord Muruga are given in various Thiruppugazh songs. These 108 selections are culled out by  Thirumuruga Kribananda variya Swamigal . Chanting these names will invoke the Grace & Blessings of Lord Muruga.  போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூரணக்கலை சாரா நமோநம பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்க புபாலா நமோநம சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம வேதனத்ரய வேளே நமோநம வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம வேத வித்தகா சாமீ நமோநம

Thiruppugazh - Unai dhinam thozhudhilan

Image
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

YOGA WORLD RECORD

Image
Harihara Vidyalaya Child achieved a world record in Yoga. Riasree, 4th grade student performed sarvAngAsanA with lamp for longest duration. The record was recognised by Noble World Records. She was trained by Nithyan, the Proprietor of Tripti Yoga. Event held on October 18th, 2020 at Chinmaya Sarveshwara, Thamaraipakkam.

Thiruppugazh lyrics - Aruvarai eduththa veeran

Image
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு  மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப னிருகர மிகுத்த பார ...... முருகாநின் பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

Prathishta day celebrations

Image
  Hari Om. Pujya Gurudev Swami Chinmayananda ji consecrated Sarveshwara Dhyana Nilayam on October 15th, 1989 with a great vision and unconditional love for the upliftment of rural areas in Tiruvallur. Since then, Chinmaya Sarveshwara has rendered 32 years of service to rural community through charitable medical centre, a free school, Goshala, women empowerment, etc. As we step forward, we invoke the Grace and Blessings of Sarveshwara Bhagavan through puja, abhishekam and homam. Be a part, be blessed! Details are in the above flyer

Thiruppugazh nirai madhi mugam

Image
நிறைமதி முகமெனு ...... மொளியாலே  நெறிவிழி கணையெனு ...... நிகராலே உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ உனதிரு வடியினி ...... யருள்வாயே மறைபயி லரிதிரு ...... மருகோனே மருவல ரசுரர்கள் ...... குலகாலா

Thiruppugazh Viral maaran aindhu

Image
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற