Posts

Showing posts from 2020

Thiruppugazh mundhu thamizh maalai

Image
யாகரக்ஷகரே!  தமிழ் மாலையை யணிபவரே!  தேவசகாயரே!  சேவற் கொடி யுடையவரே!  வணக்கம் புரிவாரது நேயரே!  குன்றெறிந்த குமாரமூர்த்தியே!  வள்ளி தேவசேனா சமேதரே!  அடியார்க்கு அன்பரே!  அசுரகுலகாலரே!  செந்திலதிபரே!  தமிழ்ப்பாக்களைப் பாடி அழிகின்ற மனிதர்கள் வாசல் தோறும் அலையாமலும், பண்டை வினை நீங்கவும், பெண்ணாசை அறவும், செம்பொன் மயில்மீது வந்தருள்வீர். முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே

Thiruppugazh anbaaga vandhu

Image
முருகா! அடியேன் அறியாமையால் அலையாமல், நினைத்த இடத்தில் வந்து அருள் புரிவாய். அன்பாக வந்து உன்றாள் பணிந்து  ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும்

Thiruppugazh iruppaval thiruppugazh lyrics

Image
திருத்தணி முருகா!  மாதர் மயக்கில் விழாது,  திருப்புகழடியாரை போற்ற அருள் புரிவாய். இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்  இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்

Bhagavad Gita Relay Jnana Yagna

Image
Chinmaya HariHara Vidyalaya Teachers conducted Bhagavad Gita relay jnana yagna. They expressed their gratitude & reverence to Param Pujya Gurudev Tapovan Maharaj and Guruparampara on the occasion of Tapovan Jayanthi & Gita Jayanthi 2020. Various topics from Chapters 1, 2, 3, 9 and 14 of Bhagavad Gita were presented by the teachers in the Relay yagna.

Thiruppugazh saravana bhava nidhi

Image
திருவேங்கட முருகா! உலகத் துன்பங்களில் இருந்து விடுபட்டு உன் திருவடி அடைய அருள். சரவண பவநிதி யறுமுக குருபர  சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே

Samashti pArAyanam

  Chanting on December 18th, Friday Stotram verses   Will be chanted by GangA stOtram   Full Himabindu Meenakshi pancharatnam     Full    Lalitha Navarata maalai     Full   Rajeswari Natarajan Geeta Dhyana Slokam Full    Arulmozhi Rajendraprasad Chinmaya undhipara (Tamil) Full Subramanya Bhujangam 1-11 12 - 22 23 - 33    MadanamOhana ashtakam Full             

Thiruppugazh adhirum kazhal panindhu

Image
முருகா! அடியேன் உள்ளத்தில் இருந்து, துன்பங்களையும் ஐயங்களையும் அகற்றி அருள் அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன் அபயம் புகுவ தென்று ...... நிலைகாண இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே

Thiruppugazh iyal isaiyil uchitha

Image
வள்ளி நாயகரே!  செந்திற் குமாரரே!  தேவரீரை அடியேனுடைய உள்ளத்தில் அறிய அன்பைத் தருவீர். இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி  இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

Thiruppugazh Thandha pasidhanai

Image
உமாதேவியாரது ஞானப்பாலையுண்ட வேல் வீரரே! சந்திர மௌலீசரது திருக்குமாரரே! செந்திலம்பதியில் வாழும் பெருமாளே! அந்தகன் வருகின்ற சமயத்தில், “இவன் நமது அன்பன்” என்று சொல்லுவதற்காக மயில்மிசை வரவேணும் தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார்

Thiruppugazh aingaranai otha manam

Image
இபமாமுகன் தனக்கு இளையவேர! கொங்கணகிரியில் வாழும் குமாரக் கடவுளே! மனம் அடங்கவும், தமிழால் துதிக்கவும், மேலைவெளிக்கு வழியும், இன்பநிலையும் தியான நிலையும், அரசர் நன்னெறி நிற்கவும், திருவருட் செல்வமும் தந்தருள்வீர் ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள  ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே

Sangu abhishekam 2020

Image
Hari Om. SANGU ABHISHEKAM Every year, on the last Monday of kaarthigai month, Lord Sarveshwara is specially worshiped through homam and sangu abhishekam. This year aghora-astra homam will be performed.

Thiruppugazh nAlum aindhu vAsal

Image
சிவகுருவே!  திருமால் மருகரே! செந்திலாண்டவரே!  இந்த உடம்புடன் கூடித் துன்புறாமல் ஞான வாழ்வை அருள்வீர். நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி  நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை

Thiruppugazh siraththanathil paniyadhe

Image
அடியார் சித்தத்து உறைபவரே, திருக்காளத்தியில் நின்ற திருமுருகரே, அடியேன் பற்றற்று ஏகதேவ வழிபாட்டில் நிற்குமாறு அருளி, உமது திருவடியை என் சென்னிமேல் சூட்டுவீராக. சிரத்தா னத்திற் ...... பணியாதே  செகத்தோர் பற்றைக் ...... குறியாதே வருத்தா மற்றொப் ...... பிலதான மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்

Thiruppugazh andarpadhi kudiyera

Image
முருகா! அடியேன் மெய்த்தவம் புரிதற்கு உண்மைப் பொருளை அருள்வாய் அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற  அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

Thiruppugazh Irundha veedum

Image
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே

Kandha sashti worship 2020

Image
ஹரி ஓம்! வேலும் மயிலும் துணை!! கந்த சஷ்டி முருக வழிபாடு ! நி கழ்ச்சி: நவம்பர் 15 முதல் 19 வரை - பாராயணம்; மாலை 6.30 முதல் 7.15 வரை நவம்பர் 20 - மஹா அபிஷேகம்; மாலை 5.30 – 6.30.

Thiruppugazh vadivadhu neelam

Image
முருகா! அடியேனுடைய வினையைத் தீர்த்துக் காத்தருளி,  தமிழால் தேவரீருடைய திருப்புகழைப் பாடுமாறு ஆட்கொண்டு அருள் புரிவாய். வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி  வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்

Thiruppugazh - Enakkena yaavum

Image
திருத்தணிகை வேலா! அடியாருடன் கூடி உன்னை வழிபட்டு உய்ய அருள். எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் ...... பவமாற

Thiruppugazh avaguna viraganai lyrics

Image
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத

Thiruppugazh vandhu vandhu mun lyrics

Image
வந்து வந்து முன்த வழ்ந்து  வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு

Thiruppugazh Adi-maga-maayi lrics

Image
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த  ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே

Thiruppugazh naadha vindhu kalaathi

Image
நாத விந்துக லாதீ நமோநம  வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

Thiruppugazh kaalanaar venkodum

Image
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்  காலினார் தந்துடன் ...... கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்

108 namo nama of Lord Muruga

 The below 108 "namo nama" - salutations to Lord Muruga are given in various Thiruppugazh songs. These 108 selections are culled out by  Thirumuruga Kribananda variya Swamigal . Chanting these names will invoke the Grace & Blessings of Lord Muruga.  போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூரணக்கலை சாரா நமோநம பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்க புபாலா நமோநம சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம வேதனத்ரய வேளே நமோநம வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம வேத வித்தகா சாமீ நமோநம

Thiruppugazh - Unai dhinam thozhudhilan

Image
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

YOGA WORLD RECORD

Image
Harihara Vidyalaya Child achieved a world record in Yoga. Riasree, 4th grade student performed sarvAngAsanA with lamp for longest duration. The record was recognised by Noble World Records. She was trained by Nithyan, the Proprietor of Tripti Yoga. Event held on October 18th, 2020 at Chinmaya Sarveshwara, Thamaraipakkam.

Thiruppugazh lyrics - Aruvarai eduththa veeran

Image
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு  மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப னிருகர மிகுத்த பார ...... முருகாநின் பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

Prathishta day celebrations

Image
  Hari Om. Pujya Gurudev Swami Chinmayananda ji consecrated Sarveshwara Dhyana Nilayam on October 15th, 1989 with a great vision and unconditional love for the upliftment of rural areas in Tiruvallur. Since then, Chinmaya Sarveshwara has rendered 32 years of service to rural community through charitable medical centre, a free school, Goshala, women empowerment, etc. As we step forward, we invoke the Grace and Blessings of Sarveshwara Bhagavan through puja, abhishekam and homam. Be a part, be blessed! Details are in the above flyer

Thiruppugazh nirai madhi mugam

Image
நிறைமதி முகமெனு ...... மொளியாலே  நெறிவிழி கணையெனு ...... நிகராலே உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ உனதிரு வடியினி ...... யருள்வாயே மறைபயி லரிதிரு ...... மருகோனே மருவல ரசுரர்கள் ...... குலகாலா

Thiruppugazh Viral maaran aindhu

Image
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற

Thiruppugazh Sarana kamlala yaththai

Image
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

Thiruppugazh kAvi uduththum

Image
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் ...... தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் ...... திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் ...... பரஞான

Thiruppugazh Jaga mayaai utru

Image
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி

Thiruppugazh Eruvaai karuvaai

Image
எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா ...... யழியாதே

Thiruppugazh vanjaga lobha moodar

Image
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி மஞ்சரி கோவை தூது ...... பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி வந்தியர் போல வீணி ...... லழியாதே

Thiruppugazh Thaadhu maa malar mudiyaale

Image
தாது மாமலர் முடியா லேபத றாத நூபுர அடியா லேகர தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே சாடை பேசிய வகையா லேமிகு வாடை பூசிய நகையா லேபல தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே

Thiruppugazh Saravana jaathaa சரவண ஜாதா

Image
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம  சததள பாதா நமோநம ...... அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம ...... ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம ...... உமைகாளி

Thiruppugazh Kaalanidaththu காலனிடத்து

Image
 காலனிடத் ...... தணுகாதே காசினியிற் ...... பிறவாதே சீலஅகத் ...... தியஞான தேனமுதைத் ...... தருவாயே மாலயனுக் ...... கரியானே மாதவரைப் ...... பிரியானே நாலுமறைப் ...... பொருளானே நாககிரிப் ...... பெருமாளே.

Thiruppugazh Thondhi-sariya தொந்தி சரிய

Image
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

Thiruppugazh Iruvinai-anja இருவினை அஞ்ச

Image
இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக்

Thiruppugazh Muthai-tharu - முத்தைத்தரு

Image
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

Thiruppugazh Irumalu rOga - இருமலு ரோக

Image
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே

Thiruppugazh Kumara-gurubara || குமர குருபர முருக சரவண

Image
குமர குருபர முருக சரவண குகசண் முககரி ...... பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு ...... மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின ...... முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர ...... லறியாயோ

Thiruppugazh sinaththavar mudikkum - சினத்தவர் முடிக்கும்

Image
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்      செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்      திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்      நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

Lord Muruga 1000 names

Image
Thirumuruga Kribananda Variyar Swamigal Hari Om. This page contains the names of Lord Muruga. These names are written by Thirumuruga Kribananda Variyar Swamigal . Those who know the meaning of these names, please feel free to update the comments section. The same will be reviewed and updated along with the corresponding names.  ஓம் அறுமுக சிவமே போற்றி - Lord shiva with 6 faces is Lord Muruga; ஓம் அமரர்செய் தவமே போற்றி ஓம் அருள் வடிவேலா போற்றி ஓம் அருமறை மூலா போற்றி ஓம் அரி மருகோனே போற்றி - son in law of Vishnu bhagavAn (ari means Vishnu) ஓம் அகத்துறை தேனே போற்றி

Thiruppugazh Avani-dhanilE-piRandhu அவனிதனிலே பிறந்து

Image
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து      அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று      அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்      திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று      திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

Thiruppugazh Arumugam-arumugam ஆறுமுகம் ஆறுமுகம்

Image
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்      ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி      யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது      ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

Thiruppugazh santhatham-bandha சந்ததம் பந்த

Image
சந்ததம் பந்தத் ...... தொடராலே      சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்      கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

Thiruppugazh - paadhi-madhi-nadhi - பாதி மதிநதி

Image
பாதி மதிநதி போது மணிசடை      நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்      பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள்      மாய னரிதிரு ...... மருகோனே

Thiruppugazh - Agaramum-aagi - அகரமுமாகி

Image
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

Thiruppugazh - Kaithala-nirai-kani - கைத்தல நிறைகனி

Image
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

Thiruppugazh Ninadhu-thiruvadi நினது திருவடி சத்தி

Image
நினது திருவடி சத்திம யிற்கொடி      நினைவு கருதிடு புத்திகொ டுத்திட           நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்      நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி           நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு      மகர சலநிதி வைத்தது திக்கர           வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

Thiruppugazh umbartharu உம்பர்தருத் தேனு

Image
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி      ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்      என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

Chinmaya Sarveshwara prays for Universal Wellness

Image
Chanting on February 12th (2021), Friday Chanting on December 4th, Friday Stotram verses   Will be chanted by Ganesha pancha ratnam Full     Aditya-hridayam 1 to 15 16 to 30   Arulmozhi   Sahana G. and Raji G. Kaala-bhairava-ashtakam Full   Bahavani Viswambaram Jagannatha-ashtakam Full   Sujatha Anand Marga-bandhu stotram  Full   Jayashree Shiva mAnasa pUjA Full   Vandana Shri rAma stOtram Full   Preethi & Deepa Subramanya Bhujangam 1-11 12 - 22 23 - 33   Sharmilaa segar   Rajeswari Natarajan   Rajee Kumar MadanamOhana ashtakam Full   Prema Bai / Vasantha Chanting on November 13th, Friday Stotram verses   Will be chanted by sankata-nAshana Ganesha stotram (full) Full   Padmini Kanaka-dhara-stotram (1 to 7, 8 to 14, 15 to 21) 1 to 7 8 to 14 15 to 21  Sharmilaa segar  Siva Abhishek &Nithyasri annapUrnA stOtram (full) Full  Vandana GangA stOtram (full) Full  Prema Bai Meenakshi pancha ratnam (full) Full  Rajee Kumar Mahishasura-mardhini stotram (1 to 7, 8 to 14,

Thiruppugazh Erumayil-Eri ஏறுமயிலேறி

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

Thiruppugazh Aragara-sivan-ari அரகர சிவனரி

Image
அரகர சிவனரி அயனிவர் பரவிமுன்      அறுமுக சரவண ...... பவனேயென்று அநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்      அநலென எழவிடும் ...... அதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர்      உளமதில் உறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக      பரமன திருசெவி ...... களிகூர

Thiruppugazh pakkarai-vichitra-mani பக்கரைவி சித்ரமணி

Image
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை      பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய      பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு      சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு      செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

Thiruppugazh | சிவனார் மனங்குளிர

Image
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு      செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின      செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு      மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய      அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

Katopanishad Session 12

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate   vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha ShrEyas alias vidyA and prEyas alias avidyA are poles apart because the goal, seekers and means are all different. Those who seek the later come again and again under the sway of death. When a competent teacher and student come together it is a wonder. Why is it not comprehended even after being instructed? The answer is given. 1.2.8 न नरेणावरेण प्रोक्त एष सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः । अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति अणीयान् ह्यतर्क्यमणुप्रमाणात् ॥ ८॥ This atma tatvam is not easily understood   ( na suvigjnEyah ) when it is taught, instructed or revealed by a teacher of inferior quality ( narEna avarEna ) who may be learned and a good speaker but called inferior if mind is not purified and not abiding in the knowledge.

Katopanishad Session 11

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate  vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha 1.2 4 दूरमेते विपरीते विषूची अविद्या या च विद्येति ज्ञाता । विद्याभीप्सिनं नचिकेतसं मन्ये न त्वा कामा बहवोऽलोलुपन्त ॥ ४॥ What we call shreyas is vidyA and preyas is avidyA ( ignorance) and both are poles apart ( dUram ) and divergent i.e. leading to opposite goals ( viparItE ). Yamaraj ji says “I consider Nachiketas seeker of vidyA . Because all these very desirable objects did not tempt you.”

Katopanishad Session 10

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate   vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha 1.2.1 We all think we have many options in front of our life but actually we have only 2 options – to follow: the path of Shreyas (values) or preyas (valuables). अन्यच्छ्रेयोऽन्यदुतैव प्रेय - स्ते उभे नानार्थे पुरुषँ सिनीतः । तयोः श्रेय आददानस्य साधु भवति हीयतेऽर्थाद्य उ प्रेयो वृणीते ॥ १॥ One is shreyas and the other is preyas . These two are of different goals ( nAnArthE ) and both bind a person ( sinItah ). But of the two, for the one who choses shreyas, for him, all good ( sAdhu ) comes to him and life is fulfilled. The one who choses preyas slips ( hIyate ) from the attainment of human goal ( arthAt ).

Katopanishad Session 9

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate  vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha The more Yamaraj discouraged, the more encouraged Nachiketas felt. So many objects that cannot be gained in the realm of mortals, were displayed but Nachiketas was unperturbed. His Viveka and Vairagya were very clear. Indulgence only destroys our vitality, all pleasures are temporary but bondages are permanent; long life too is short ultimately; and so not worth!!! Being mortal he had been lucky to reach the immortals who are not subject to old age and death, and knowing they are capable of giving great things; why ask for petty? abhidhyAyan – considering all what they could give and also knowing the limitations of things varnaratipramOdAn   – all pleasurable things, that delight mind & senses through colours/complexions, etc. All enjoyments are only nerve tickling sensations, after which the person is left high and dry. Which intelli

Katopanishad Session 8

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase ca Yamaraj very gladly and readily gave the first and second boons. But when Nachiketas asked about transcendental truth, he wanted to make sure. 1.1.24 एतत्तुल्यं यदि मन्यसे वरं वृणीष्व वित्तं चिरजीविकां च । महाभूमौ नचिकेतस्त्वमेधि कामानां त्वा कामभाजं करोमि ॥ २४॥ Sometimes people promise so many things and they cannot fulfill anything. But Yamaraj ji is satyasankalpah . As though assuring Nachiketas that all his wishes come true, He says “Ask some other things like the above, wealth and long life. May you become ruler of vast regions! I will make you fit for enjoyment ( kAmabhAjam ) of all desirable things ( kAmAnAm )”

Katopanishad Session 7

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate  vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha The question is after the death of body, mind and ego is there anything? People try to resolve this doubt by their own intellect, and so they cannot really come to any conclusion. This is not known through intellect or senses. So Vedanta is pramAnam . Vedas are not authored by human, no one individual or group of rishis claim they authored it. Rishis are seers of mantras. The credibility of Vedas is because Lord himself has revealed the Vedas. The manufacturer of one thing alone can give the manual. Lord created the world and humans, he alone can give us manual of how to live in this world. Vedas are free of defects attributed to human authorship Bhrama – wrong understanding or delusion on part of the author PramAda – inadvertence. That is why despite of so many proof reads some mistakes do happen. One person wanted to write ‘immortality i

Katopanishad Session 6

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate  vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha 1.1.20 – The third boon येयं प्रेते विचिकित्सा मनुष्ये - ऽस्तीत्येके नायमस्तीति चैके । एतद्विद्यामनुशिष्टस्त्वयाऽहं वराणामेष वरस्तृतीयः ॥ २०॥ When a person dies there is a doubt ( vichikitsa ), some people say there exists something beyond the body ( asti ) and some say there is nothing ( nasti ). I would know ( vidyAm ) this instructed ( anushishtah ) by you. Of the three boons this is the third boon. This very doubt suggests something exists beyond this body. This is an age old question which fascinates many and there are many views on it as well. One view is that there is nothing before the birth of body and nothing remains after death. With death of body all is gone. But this is not a tenable view. Nothing can come from nothing. Something just cannot vanish into nothing.

Katopanishad Session 5

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate  vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha 1.1.14 – Granting of second boon प्र ते ब्रवीमि तदु मे निबोध      स्वर्ग्यमग्निं नचिकेतः प्रजानन् । अनन्तलोकाप्तिमथो प्रतिष्ठां विद्धि त्वमेतं निहितं गुहायाम् ॥ १४॥ Lord Yama says: “Oh Nachiketa! I, who am well aware ( prajAnan ) of this Fire, will tell you this Agni (rite) which leads to heaven ( svargyam ), you understand it from me ( nibodha ) with attention. This Fire is the attainment of infinite world ( anantalokAptim - relatively infinite world – heaven) and basis of this whole universe ( pratishtAm ), know it to be lodged in the cave of intellect ( nihitam guhAyAm ) of those who know it.” PratishtA – This fire is not just the ordinary fire we know, it is the basis of this world. Fire is not just flames, It is the heat element whose ultimate reality is Brahman. In its essence, Fire is the very root of the world.

Katopanishad Session 4

Image
Inspirations from Talks by Pujya Guruji Swami Tejomayananda Om Namo bhagavate  vaivasvatAya mrityave brahmavidyAchAryAya nachiketase cha When Nachiketas reached yamaloka, Yamaraj was out of station. His Queen and ministers who were there welcomed Nachiketas and offered him hospitality. Nachiketas refused politely but firmly. His thought was that since he had been given to Yamaraj by his father, he cannot eat or drink or rest until he sees and receives further instructions from his master, Yamaraj. He waited thus for 3 days and 3 nights. 1.1.7 वैश्वानरः प्रविशत्यतिथिर्ब्राह्मणो गृहान् । तस्यैताँ शान्तिं कुर्वन्ति हर वैवस्वतोदकम् ॥ ७॥ A brAhmana (not merely by birth but) who is well learned in Vedas and abides in Dharma even at the cost of life is like fire ( vaishvAnarah ) . When Yamaraj returned, his ministers informed him that ‘fire like brahmana that too a guest ( atithi ) has come. He must be treated and appeased like Fire-God indeed. Please carry water