Thiruppugazh #82 veera madhan nool - lyrics
சோலைமலை முருகா! பொதுமாதர்க்கு ஏவல் செய்து அழியாமல், உனது திருவடியைப் பணிந்து உய்ய அருள் வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள் வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல் வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப்