Posts

Showing posts from August, 2020

Thiruppugazh Iruvinai-anja இருவினை அஞ்ச

Image
இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக்

Thiruppugazh Muthai-tharu - முத்தைத்தரு

Image
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

Thiruppugazh Irumalu rOga - இருமலு ரோக

Image
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே

Thiruppugazh Kumara-gurubara || குமர குருபர முருக சரவண

Image
குமர குருபர முருக சரவண குகசண் முககரி ...... பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு ...... மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின ...... முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர ...... லறியாயோ

Thiruppugazh sinaththavar mudikkum - சினத்தவர் முடிக்கும்

Image
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்      செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்      திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்      நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

Lord Muruga 1000 names

Image
Thirumuruga Kribananda Variyar Swamigal Hari Om. This page contains the names of Lord Muruga. These names are written by Thirumuruga Kribananda Variyar Swamigal . Those who know the meaning of these names, please feel free to update the comments section. The same will be reviewed and updated along with the corresponding names.  ஓம் அறுமுக சிவமே போற்றி - Lord shiva with 6 faces is Lord Muruga; ஓம் அமரர்செய் தவமே போற்றி ஓம் அருள் வடிவேலா போற்றி ஓம் அருமறை மூலா போற்றி ஓம் அரி மருகோனே போற்றி - son in law of Vishnu bhagavAn (ari means Vishnu) ஓம் அகத்துறை தேனே போற்றி

Thiruppugazh Avani-dhanilE-piRandhu அவனிதனிலே பிறந்து

Image
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து      அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று      அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்      திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று      திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

Thiruppugazh Arumugam-arumugam ஆறுமுகம் ஆறுமுகம்

Image
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்      ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி      யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது      ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

Thiruppugazh santhatham-bandha சந்ததம் பந்த

Image
சந்ததம் பந்தத் ...... தொடராலே      சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்      கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

Thiruppugazh - paadhi-madhi-nadhi - பாதி மதிநதி

Image
பாதி மதிநதி போது மணிசடை      நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்      பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள்      மாய னரிதிரு ...... மருகோனே

Thiruppugazh - Agaramum-aagi - அகரமுமாகி

Image
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

Thiruppugazh - Kaithala-nirai-kani - கைத்தல நிறைகனி

Image
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

Thiruppugazh Ninadhu-thiruvadi நினது திருவடி சத்தி

Image
நினது திருவடி சத்திம யிற்கொடி      நினைவு கருதிடு புத்திகொ டுத்திட           நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்      நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி           நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு      மகர சலநிதி வைத்தது திக்கர           வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

Thiruppugazh umbartharu உம்பர்தருத் தேனு

Image
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி      ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்      என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

Chinmaya Sarveshwara prays for Universal Wellness

Image
Chanting on February 12th (2021), Friday Chanting on December 4th, Friday Stotram verses   Will be chanted by Ganesha pancha ratnam Full     Aditya-hridayam 1 to 15 16 to 30   Arulmozhi   Sahana G. and Raji G. Kaala-bhairava-ashtakam Full   Bahavani Viswambaram Jagannatha-ashtakam Full   Sujatha Anand Marga-bandhu stotram  Full   Jayashree Shiva mAnasa pUjA Full   Vandana Shri rAma stOtram Full   Preethi & Deepa Subramanya Bhujangam 1-11 12 - 22 23 - 33   Sharmilaa segar   Rajeswari Natarajan   Rajee Kumar MadanamOhana ashtakam Full   Prema Bai / Vasantha Chanting on November 13th, Friday Stotram verses   Will be chanted by sankata-nAshana Ganesha stotram (full) Full   Padmini Kanaka-dhara-stotram (1 to 7, 8 to 14, 15 to 21) 1 to 7 8 to 14 15 to 21  Sharmilaa segar  Siva Abhishek &Nithyasri annapUrnA stOtram (full) Full  Vandana GangA stOtram (full) Full  Prema Bai Meenakshi pancha ratnam (full) Full  Rajee Kumar Mahishasura-mardhini stotram (1 to 7, 8 to 14,