Posts

Showing posts from March, 2021

Thiruppugazh #74 eththanai kalaadhi

Image
திருத்தணிகை வேலா! திருவடி அருள்வாய் எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங் கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல்

Thiruppugazh #73 surudhi maraigal

Image
முருகா! ஆராலும் காண முடியாத தேவரீரது அடிமலரை அடியேன் காண அறிவுக்குள் அறியும் அறிவைத் தந்து அருள் புரிவீர். சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள் துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர் சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்

Thiruppugazh #72 athala sEdanArAda

Image
அதல சேட னாராட அகில மேரு மீதாட  அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட

Thiruppugazh manamE unakku urudhi

Image
மனமே! உனக்கு நான் நன்மையே சொல்வேன். முருகப் பெருமானே உனக்கு நன்மையைத் தருபவன். அவனைத் தொழுது ஈடேறுவாய். மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில் வருவா யுரைத்தமொழி ...... தவறாதே மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு மனமாயை யற்றசுக ...... மதிபாலன்

Thiruppugazh #70 ezhu thigazh bhuvana

Image
முருகா! உன்னையே நினைந்து உருகும் இந்தப் பெண்ணின் தனிமை தீர அருள் எழுதிகழ் புவன நொடியள வதனி  லியல்பெற மயிலில் ...... வருவோனே இமையவர் பரவி யடிதொழ அவுணர் மடிவுற விடுவ ...... தொருவேலா

Thiruppugazh seelam ula thaayar

Image
சோலைமலை முருகா! உலக மயக்கில் ஆழும் மாயவினையைத் தீர்த்து, உனது திருவடியைப் பணிய அருள். சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று ...... தெருவூடே

Thiruppugazh #68 oru pozhudhum

Image
பிறவி அற நினைக்கின்றேன்; ஆசை அறவில்லையே. ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ

Thiruppugazh avaa maruvinaa vasudhai

Image
சுவாமிநாதா!  மூவாசையால் வருந்தாமல், திருவடியில் வர அருள் அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே

Thiruppugazh karugi agandru lyrics

Image
வாசனை வீசுகின்ற மாலைகள் பொருந்திய பரிசுத்தமான, நன்மை செய்யும் திருவடியை என்று பெறுவேனோ? கருகிய கன்று வரிசெறி கண்கள்  கயல்நிக ரென்று ...... துதிபேசிக் கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற கடிவிட முண்டு ...... பலநாளும்