Thiruppugazh #113 naadi thedi
முருகா!
அடியார்களோடு கூடி இருந்த ஞானவாழ்வினை அடைய அருள்நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ...... பெருமாளே.
######################
nAnath thAgath ...... thirivEnO
mAdak kUdaR ...... pathi nyAna
vAzhvai sErath ...... tharuvAyE
pAdaR kAdhal ...... purivOnE
pAlaith thEnoth ...... aruLvOnE
AdaR thOgaik ...... iniyOnE
Anai kAviR ...... perumALE.
Comments
Post a Comment