Thiruppugazh iravu pagal
திருவருணை முருகா!
நிலைத்த பொருளாகிய உனது திருவடியை அடையத்திருவருள் புரிவாய்.
இரவுபகற் பலகாலும்
இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத்
திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே
பரகருணைப் பெருவாழ்வே
பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே
அரனருள்சற் புதல்வோனே
அருணகிரிப் ...... பெருமாளே.
################
iyalisai muth ...... thamizh kURi
thiramadhanai theLivAga
thiramadhanai theLivAga
thiru aruLai ...... tharuvAyE
parakaruNai peruvAzhvE
parakaruNai peruvAzhvE
parasiva thath ...... thuvanyAna
aran aruL saR pudhalvOnE
aran aruL saR pudhalvOnE
aruNagirip ...... perumALE.
Comments
Post a Comment