Thiruppugazh #129 kadalai pori avarai

விநாயகமூர்த்தியின் துணைவரே!
மயில் வாகனரே!
கஜவல்லி வனவல்லி சமேதரே!
அசுரரை அழித்து தேவர் சிறைமீட்ட வேற்படையினரே!
சரவணபவ!
சிவமூர்த்திக்கும், சுரநதிக்கும், கௌரியம்மைக்கும் திருப்புதல்வரே! 
பழனாபுரிப் பெருமாளே!


கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத

கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே

வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத ...... மயில்வீரா

மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித ...... மணவாளா

அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்

அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண ...... பவலோலா

படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி ...... அழகான

பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே.


------------------------------------


kadalai poriyavarai palaka nikazhainugar
kadina kudaudhara ...... vipareetha

karada thadamumadha naLina siRunayana
kariNi mukavaradhu ...... thuNaivOnE

vadava raiyinmugadu adhira orunodiyil
valamva rumarakatha ...... mayilveerA

magapa thitharusuthai kuRami nodiruvaru
maruvu sarasavidha ...... maNavALA

adala surargaLkula muzhudhu madiyauyar
amarar siRaiyaivida ...... ezhilmeeRum

aruNa kiraNaoLi oLirum ayilaividum
araha rasaravaNa ...... bavalOlA

padala udupathiyai idhazhi aNisadila
pasupa thivaranadhi ...... azhagAna

pazhani malaiaruLsey mazhalai mozhimadhalai
pazhani malaiyilvaru ...... perumALE.

Comments

Popular posts from this blog

Thiruppugazh Erumayil-Eri ஏறுமயிலேறி

Thiruppugazh - Kaithala-nirai-kani - கைத்தல நிறைகனி

Thiruppugazh samarppanam - song selection

Welcome to Chinmaya Mission Thamaraipakkam