Thiruppugazh #134 Eththanai kodi kodi
எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்) முருகா! திருவடி இன்பத்தை அருள்வாய். ------------------ எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. --------------------------- eththanai kOdi kOdi vittuda lOdi yAdi eththanai kOdi pOnadh ...... aLavEdhO ippadi mOha bOgam ippadi yAgi yAgi ippadi yAvadhEdhu ...... inimElO chiththidil cheechi cheechi kuththira mAya mAyai sikkini lAyu mAyum ...... adiyEnai chiththini lAda